குற்றவாளி ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் வெளியானது! வசமாக சிக்கிய திமுக! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் நிலையில், இதனை திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர்கள் மறுத்து உள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளி ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் தலைவர் கோவை சத்யன்விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர் என்பதற்கான முதல்கட்ட ஆதாரம்.

ஞானசேகர் சைதை கிழக்கு பகுதி துணை அமைப்பாளர். இதற்க்கு பதில் இருக்கா என்று அமைச்சர் ரகுபதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுக சைதாப்பேட்டை கிழக்கு மாணவரணி துணை அமைப்பாளர் எனும் ஞானசேகர் அண்ணா பல்கலைகழக கற்பழிப்பு குற்றம் செய்தது என்று வந்த தகவலை கூச்சேமே இல்லாமல் பொய் சொல்லி பேட்டி குடுக்கும் திமுக அமைச்சர் ரகுபதி. வேக வேகமாக சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்? உண்மை பேச துணிவிருக்கா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First evidence of the accused Gnanasekar a DMK office bearer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->