எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் - உடனே வேலை.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 49 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்து. காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் வருமாறு: 

பல் மருத்துவ இருக்கை உதவியாளர்:-

கலிப்பாணியிடம்:- 10 
கல்வித் தகுதி:- டிப்ளமோ நர்சிங்
வயது:- 35 
சம்பளம்:- ரூ.12,480.

கணினி இயக்குபவர்:-

காலிபணியிடம் :- 1. 
கல்வித் தகுதி :- இளங்கலை கணினி அறிவியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 
வயது:- 35 
சம்பளம்:- ரூ.17,430.

துறைச் செயலாளர்கள் காலியிடங்கள்:- 4. 
கல்வித்தகுதி:- இளங்கலை கணினி அறிவியல் மற்றும் புள்ளியியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 
வயது:- 35 
சம்பளம்:- ரூ.14,430.

துப்புரவு மற்றும் தூய்மைப் பணி காலியிடங்கள்:- 10. 
கல்வித்தகுதி:- 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது:- 35 
சம்பளம்:- ரூ.12,480.

உதவியாளர் மற்றும் பாதுகாப்பு பணியாளர் காலியிடங்கள்:- 23. 
வயது:- 35 
கல்வித்தகுதி:- எட்டாம் வகுப்பு 
சம்பளம்:- ரூ.12,480


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis of putukottai govt dental hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->