மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுகுறித்த விவரங்களைக் காண்போம். 

* மல்டி டாக்கிங் ஸ்டாப் :- 

ஊதியம்:- ரூ.18,000. 

கல்வித் தகுதி:- பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

* லோயர் டிவிஷன் கிளர்க் :- 

ஊதியம்:- ரூ.19,000 ஆகும். 

வயது வரம்பு:- 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி:- பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதுடன் அறிவியல் பாடத்தில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

* டெக்னிகல் அசிஸ்டன்ட் :

மாத சம்பளம் ரூ. 29.200. 

தேர்வு செய்யும் முறை :- விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க http://ifgtb.icfre.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் 30.11.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in central government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->