மத்திய அரசில் பணிபுரிய வேண்டுமா? மாதம் 75000 ஆயிரம் சம்பளம்.! - Seithipunal
Seithipunal


மத்திய ரிசர்வ் போலீஸ் படை பொது கடமை மருத்துவ அதிகாரி பதவிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.

சம்பளம் : மாதம் ₹75,000

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:-

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:-

அதிகாரப்பூர்வ வலைத்தளம் crpf.gov.in ஐப் பார்வையிடவும்.

தேவையான ஆவணங்கள்:-

பட்டப்படிப்பு சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்
வயது சான்று
அனுபவ சான்றிதழ்
மூன்று சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

நேர்காணல் விவரங்கள்:-

இடம்:- கூட்டு மருத்துவமனை, சிஆர்பிஎஃப், தலேகான், புனே

நேரம்: விண்ணப்பதாரர்கள் ஜூலை 31, 2024 அன்று காலை 9:00 மணி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in cprf


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->