வருமான வரித்துறையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலி இடங்கள்: 25 

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 

18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2024

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்புக் குறித்து மேலும் விவரங்களை வருமானவரித்துறையில் தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: https://www.tnincometax.gov.in/


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in income tax department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->