இந்தியன் வங்கியில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இந்தியன் வங்கி கிளைகளில் காலியாக உள்ள 1,500 தொழில்பழகுநர் இடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.

வயது வரம்பு:- 20 வயது முதல் 28 வயது வரை 

கல்வித்தகுதி:- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:- ஆன்லைன் முறையில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வும், உள்ளூர் மொழிக்கான தகுதி தேர்வும் நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை:-

முதலில் www.nats.education.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனைத்தொடர்ந்து, இந்தியன் வங்கியின் https://www.indianbank.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்:- ரூ.500 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 31.07.2024 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in indian bank


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->