ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு - உடனே அப்ளை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


JIPMER மருத்துவமனை Project Research Scientist பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கல்வி தகுதி:- Pharm D / M.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-  35 

சம்பளம்:-

மாதம் ரூ.66,080

தேர்வு செய்யப்படும் முறை:-

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:-

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து anushanatarajan29@gmail.com முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி-

31.07.2024-க்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in jipmer hospital


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->