மெட்ரோ ரெயில் நிர்வாகத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.

வயது வரம்பு :- 30.

கல்வித் தகுதி : விண்ணப்பத்தாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் சிவில் பாடப்பிரிவில் B. E / B. Tech முடித்திருக்க வேண்டும். 

முன் அனுபவம்:- 2 வருடங்கள்.

சம்பள விவரம் : மாதம் ரூ.62,000 

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு முதலில் நேர்காணல் நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :- விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:- ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்தினால் போதும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in metro


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->