ரெயில்வே துறையில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது? - Seithipunal
Seithipunal


மத்திய ரயில்வேயில் உள்ள 2424 பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்டு 15. அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி? 

முதலில் https://rrccr.com/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பிறகு அங்குள்ள ‘Click here to Apply Online என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே இருக்கும் Registration ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்து விவரங்களை ஆவணங்களுடன் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in railway department


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->