1,80,000 சம்பளத்தில் வேலை - இதோ முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


Steel Authority of India Limited நிறுவனம் PESB-ன் கீழ் Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரத்தின் படி விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / MBA / PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

45 - 60 

சம்பளம்:

ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.06.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in SAIL company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->