75 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை - உடனே அப்ளை பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு விவரத்தை இந்தப் பதிவில் காண்போம்.

வயது வரம்பு:- 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:- இளங்கலை பொறியியல், இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

முன் அனுபவம்:- 2 வருடங்கள்.

சம்பள விவரம்:- ரூ.75,000.

விண்ணப்பிக்கும் முறை:- இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.bis.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:- கிடையாது. 

இந்தப் பணிக் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு consultant.hrd@bis.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.05.2025


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacany in central government


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->