கேரள முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...! பரபரப்பில் கேரள போலீஸ்...!!!
Bomb threat to Kerala Chief Minister house Kerala Police panic
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் நேற்று காலை, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
பின்னர் அது வெறும் புரளி என்று காவலர்கள் தெரிவித்தனர்.இந்தச் செய்தி தற்போது பரவலாகி வருகிறது.
English Summary
Bomb threat to Kerala Chief Minister house Kerala Police panic