சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜூன் இரண்டாம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வு தேதிகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் பொருந்தும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras University semester exam postponed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->