டிகிரி படித்தவர்களா நீங்கள்? ரயில்வே வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிங்க - Seithipunal
Seithipunal


இந்திய ரயில்வேயில் அமைச்சுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 1036 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2025-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை:1036

பணியிடங்கள் விவரம் :

POST GRADUATE TEACHER, CHIEF LAW ASSISTANT, PUBLIC PROSECUTOR, PHYSICAL TRAINING INSTRUCTOR, TRAINED GRADUATE TEACHER, JUNIOR TRANSLATOR, STAFF AND WELFARE INSPECTOR, LIBRARIAN, PRIMARY RAILWAY TEACHER, LABORATORY ASSISTANT

1.01.2025 அன்று 18 வயது முதல் 48 வயதிற்குள் இருக்க வேண்டும். பதவிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு மாறுபடும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : https://www.rrbchennai.gov.in/ இந்த இணையதள பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணபிக்க கடைசி தேதி: 06.02.2025. விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.500. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

railway work information degree


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->