கூலிங் பீருடன் அசைவ விருந்து! திமுக கட்சி கூட்டத்தின் வீடியோ வைரல்!
Kallakurichi DMK Liquor Beer party
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, மதுவும் அசைவ உணவும் கொண்ட விருந்து வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுக கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் கூலிங் பீருடன் அசைவ விருந்து வழங்கிய புகைப்படங்கள், காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதால் திமுகவிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
English Summary
Kallakurichi DMK Liquor Beer party