சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் இருந்து இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி குறித்த பாடங்கள் நீக்கம்.! - Seithipunal
Seithipunal


சிபிஎஸ்இ நிர்வாகம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து அணிசேரா இயக்கம், பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி போன்ற பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதனைப் போன்றே பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து விவசாயத்தில் உலக மயமாக்கலின் தாக்கம், மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல்-வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு ஆகிய பிரிவிலிருந்து உருது கவிஞரின் இரண்டு கவிதைகள் போன்றவை நீக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து, சிபிஎஸ்சி தனது பாடத் திட்டங்களில் இருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை போன்ற படங்களையும் நீக்கியுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையிலும், பகுத்தறிவு அடிப்படையிலும் இத்தகைய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த புதிய பாடத்திட்டங்கள் 2002-2003 கல்வியாண்டில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rise of Islamic empires lessons Removal CBSE syllabi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->