#TNPSC || குரூப்-2A தேர்வர்களே... நீங்க எவ்வளவு மார்க்? உடனே செக் பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொது குடியுரிமை பணி குரூப் 2 நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

கடந்த‌ 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த முதன்மை மற்றும் முதல் நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி குரூப் 2a தேர்வு முடிவுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை https://apply.tnpscexams.in/result-groupIIA/GfcPkdxfQBmGzxuEH4PvPr9z6kqcANUh என்ற லிங்கில் நிரப்பி தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC group 2A mark and rank question released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->