தெறிக்கவிடும் தென்னங்குருத்தின் பயன்கள் - இது தெரியாம போச்சே.!
benefits of coconut kuruthu
நமது வீட்டில் உள்ள தென்ன மரத்தில் உள்ள குருத்தில் ஏராளமான பயன்கள் உள்ளது. அதுகுறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* வயிற்று வலி உள்ளவர்கள் இந்த தென்னங்குருத்தை வாரத்தில் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும். வயிற்றில் இருக்கும் புண்களையும் ஆற்றும்.
* அதிலும் சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்றான சிறுநீரக கல் பாதிப்பால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கரைக்க தெடர்ந்து தென்னக்குருத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் கரைந்துவிடும்.
* கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தடுக்கவும், உடலின் தட்பவெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளவும் இந்த தென்னங்குருத்து மிகவும் பயன்படுகிறது.
* மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கும் தென்னங் குருத்தும், தென்னம்பூவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. அதாவது, தயிரில் சிறிது தென்னம்பூவை சேர்த்து அரைத்து பருகி வர மாதவிடாய் வலிகள் மற்றும் தொற்றுகள் விரைவில் சரியாகும். மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் இருப்பின், விரைவில் சரியாகும்.
* மஞ்சள் காமாலை இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் அதன் தாக்கத்தினை அதிகப் படுத்தாமல் பார்த்துக் கொள்ளும் தவிர சிறுநீர் வராமல் கஷ்டப்படுவோர் தென்னங்குருத்து மிகச்சிறந்த மருந்தாகும்.
English Summary
benefits of coconut kuruthu