குடிபோதையில் தள்ளாடிய U.P போலீஸ்..!!! கையில் துப்பாக்கி இருந்ததால் மக்கள் அச்சம்!!!
Drunk UP Policeman Staggers People scared because he had gun his hand
உத்தர பிரதேசம் மாநிலம், பிஜ்னோரில் பரபரப்பான சாலையில், காவலர் ஒருவர் குடிபோதையில் தடுமாறி விழுந்த வீடியோ தற்போது சமூக இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,காவலர் மது அருந்தி விட்டு அதிகமான குடிபோதையில் தள்ளாடி விழுகிறார். மேலும் அந்த காவலரின் கையில் துப்பாக்கி இருக்கிறது.
பின்னர் அங்கிருந்த நபர்கள் அவரை கைத்தாங்க மேலே எழுப்பி அவரைக் கூட்டிக்கொண்டு செல்கின்றனர்.
இதில் குறிப்பாக அவர் கையில் இருந்த துப்பாக்கியைக்கண்டு மக்கள் அஞ்சினர்.இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்துமாறு உத்ரா பிரதேச மாநில எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Drunk UP Policeman Staggers People scared because he had gun his hand