மாதவிடாய் பிரச்சனைக்குத் தீர்வு தரும் பெருஞ்சீரகம்.!!
benefits of fennel
மாதவிடாய் பிரச்சனைக்குத் தீர்வு தரும் பெருஞ்சீரகம்.!!
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பெருஞ்சீரகம். நல்ல மருத்துவ குணம் வாய்ந்த பொருளான இது சோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. அதன் பயன்களை குறித்து இந்த பதிவில் காண்போம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது; பாலூட்டலை ஊக்குவிக்கிறது; தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது; நச்சுக்களை நீக்குகிறது.
தினமும் பெருஞ்சீரக தண்ணீரை குடித்து வந்தால் உடலில் ஹார்மோன்கள் சமநிலை ஏற்படும். கோடை காலங்களில் ஏற்படக் கூடிய செரிமான கோளாறு குணமாகும்.
சாதாரணமாக பெருஞ்சீரகத்தை மென்று தண்ணீர் குடித்தால் வாயு தொல்லை பிரச்சினைகள் தீரும். இதில், உள்ள ஆண்டிபிராஸ்மோட்டிக் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது.
பெருஞ்சீரகத்தில் உள்ள "விட்டமின் சி" உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும், வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பெருஞ்சீரகத்தை மென்று வாய் கொப்பளிக்க துர்நாற்றம் நீங்கும். அதிலும் குறிப்பாக கொடிய நோயான புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது