பல நோய்களுக்கு தீர்வு தரும் செம்பருத்தி டீ.! - Seithipunal
Seithipunal


செம்பருத்தி டீ யில் உள்ள நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

* தினமும் செம்பருத்தி டீ யை குடிப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்த முடிகிறது.

* உடலில் ரத்த அழுத்தம் உள்ளவர்களில் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை குறைக்க இந்த செம்பருத்தி டீ மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

* செம்பருத்தி டீ யை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சேதத்தில் இருந்து கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

* ஒட்டுமொத்த இதய நோயையும் இந்த செம்பருத்தி டீ சரி செய்கிறது.

* செம்பருத்தி டீ யில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்துகிறது.
 உடலில் வீக்கத்தை குறைக்கவும் இந்த செம்பருத்தி டீ உதவுகிறது.

* சளி மற்றும் காய்ச்சலை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தலை முடி பிரச்சனைக்கு முக்கிய தீர்வாக அமைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of red wine


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->