சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் இவ்வளவு நன்மையா? - Seithipunal
Seithipunal


சமையலுக்கு பயன்படும் பொருட்களில் ஒன்று புளி. இது சமையலுக்கு வெறும் சுவையூட்டியாக மட்டும் இல்லாமல் உடலுக்கு சில மருத்துவ பயன்களையும் தருகிறது. அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 

* நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் வேதியியல் சேர்மங்கள், கனிமங்கள் மற்றும் தாதுக்கள் வைட்டமின்கள் சீரணத்துக்கு உதவும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

* இதில் உள்ள நார்ச்சத்து உள்ளிட்டவை குடலியக்கம் சிறப்பாக நடைபெற உதவுகின்றன.

* இது எல்டிஎஸ் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து நீக்குகிறது. டார்டாரிக் அமிலம் அதிகளவில் உள்ள இந்த புளியில் புளிப்பு சுவையைக் கொடுக்கும் மிகச்சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஏஜென்ட் கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிகல்ஸ் எனும் கேடான அணுக்களை நீக்குகிறது.

* தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம், மக்னீசியம் உள்ளிட்ட உடலுக்கு அவசியமான பல தாதுக்கள் இந்த புளியில் நிரம்பியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of tamarind


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->