தைராய்டு பிரச்சனைக்கு மருந்தாகும் வெற்றிலை.! உடனே படிங்க.! - Seithipunal
Seithipunal


பெரியவர்கள் வெற்றிலை பாக்கு போடுவதை நாம் பார்த்துள்ளோம். இதனால் என்ன நன்மைகள் உண்டாகும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட மூன்றும் ஏற்றது தாழ்வு இல்லாமல் சமநிலையில் இருக்க வேண்டும். அதற்கு வெற்றிலை போடுவது சரியான மருந்தாக பயன்படுகிறது.

*ஆஸ்துமா, தலையில் நீர்கோர்த்தல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு வெற்றிலை மருந்தாக செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகளும் கிடைக்கிறது. எலும்புகளுக்கு வலுசேர்க்கக்கூடியது. வாயுத்தொல்லை வராது.

* இப்படிப்பட்ட இந்த வெற்றிலையோடு வால்மிளகு, ஏலக்காய், கிராம்பு, சிறிது ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடுவது செரிமான சக்தியை இன்னும் சிறப்பாக்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு வெற்றிலை பாக்கு போடுவது சிறந்த தீர்வாக இருக்கும். 

தைராயிடு பிரச்சனைகள் உள்ளவர்கள் வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு, தேவைப்பட்டால் கிராம்பு சேர்த்து போடுவதற்கு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது நல்ல மாற்றத்தினை உணரமுடியும் என்றும் கூறுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

betal leaf clear thyroid problams


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->