குளிர்கால கை, கால் வறட்சிக்கு எளிய தீர்வு.! வீட்டிலுள்ள பொருட்களை வைத்து செய்திடலாம்.!  - Seithipunal
Seithipunal


குளிர்காலத்தில் அனைவருக்கும் பொதுவாகவே கை, கால் வறட்சி ஏற்பட்டு. சருமம், வறண்டு காணப்படும்.

கை மற்றும் கால்களில் அதிக வறட்சியாக இருக்கும். இதை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்.

நாம் தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன், மற்றும் ஆலுவேரா ஜெல் 1 ஸ்பூன், வெண்ணெய் 1 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு நன்றாக கலந்து  கொள்ளவும்.

பொதுவாகவே ஆலுவேரா ஜெல் நம் சருமத்திற்கு மினுமினுப்பை கொடுக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்தை எப்பொழுதும் ஈரமாகவே வைத்திருக்கும்.

வெண்ணை கை, கால்களுக்கு வழவழப்பு தன்மையை கொடுக்கும், இதை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் கை, கால்களில் தடவிக் கொள்ளலாம்.

இதி நல்ல பலன் கொடுப்பதற்கு  நாம் குளித்துவிட்டு வந்து இதை தினமும் கை, கால்களில் தடவிக் கொண்டாலே, பனிக்காலங்களில் ஏற்படும் கை, கால் வறட்சியை தடுக்கலாம்.

இது நம் உடம்பில் மினுமினுப்பு தன்மையை கொடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Body Fraction solution in Tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->