சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கை சாப்பிடலாமா.? ஆய்வில் வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


மண்ணுக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளை நீரிழிவு நோயாளிகள் உண்ண கூடாது என்று பலரும் கூறி வருகிற நிலையில், பனங்கிழங்கில் அதிக மருத்துவ குணங்கள் மற்றும் 
நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது.  ஆகையால் எந்த சந்தேகமும் இன்றி நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை சரிசெய்து வயிற்றை சுத்தப்படுத்துகிறது. 

நிறைய உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. எனவே 
தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய உடல் எடை அதிகரிக்கும். 

உடல் பலவீனமானவர்கள் மற்றும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கை எடுத்து கொள்வது மிகவும் சிறந்தது. 

பனங்கிழங்கை காய வைத்து பொடி செய்து ,காலை நேரத்தில் கூழ் அல்லது கஞ்சி செய்து குடித்து வந்தால் உடல் வலிமை பெறும். மேலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diabetic patients should eat Panangizhangu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->