உஷார்.! இந்த பிரச்சினை இருப்பவர்கள் தப்பி தவறியும்.. முள்ளங்கியை தொடாதீர்கள்.!  - Seithipunal
Seithipunal


முள்ளங்கி சாப்பிடுவது உடலுக்கு மிக நன்மை. ஆனால் அதை சாப்பிடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை எனில் தேவையற்ற நோய் காரணமாக அது அமைந்துவிடும். குளிர்காலத்தில் முள்ளங்கி மிக முக்கியமானது. இதில் நிறைய விட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், ஒரு சிலருக்கு இந்த முள்ளங்கி தொல்லை தரும் விஷயமாக இருக்கும். அவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம். 


1 ) வாயு பிரச்சனை இருப்பவர்கள் தப்பி தவறி கூட முள்ளங்கியை சாப்பிடாதீர்கள். இதனால், வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்கும். தூக்கம் வருவது கடினமாகும்.

2) உடலில் ஏதாவது ஒரு பகுதியில் வலி இருக்கும் போது முள்ளங்கியை சாப்பிடக்கூடாது. இதனால், உடலில் வாய் உருவாகி வலியை அதிகரிக்கக்கூடும். 

3) உடலில் ஏதாவது ஒரு பகுதியில் வீக்கம் அல்லது புளி ஏப்பம் உள்ளிட்டவை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது. 

4) மூட்டு வலி இருப்பவர்கள் இரவில் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது. இதனால் வலி அதிகரித்து உங்கள் தூக்கம் கெட வாய்ப்புகள் இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not eat These Peoples radish 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->