இரவு உணவினால் ஆபத்து.. பிசியாக இருப்பவர்களே உங்களுக்கு தான் இது.!  - Seithipunal
Seithipunal


நீரும், உணவும் மனிதனுக்கு மிக முக்கியம். மனிதன் மட்டுமல்லாமல் எந்த உயிரினத்தாலும் உணவும் தண்ணீரும் இல்லை எனில் உயிர் வாழ முடியாது. அந்த உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். 

அப்படி காலம் தாழ்த்தி எடுத்துக் கொள்ளும் உணவு தேவையற்ற பிரச்சனைகளை உடலுக்கு உருவாக்கக்கூடு.ம் இரவு உணவை தாமதமாக எடுத்துக் கொள்வதன் காரணமாக நமது உடலின் ஆரோக்கியம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. ஆனால் இதை பெரிதளவில் யாரும் கண்டு கொள்வதில்லை. 

இரவு உணவை ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு ஏதாவது வேலைகளை செய்து கொண்டு பலரும் ஒன்பது மணிக்கு மேல்தான் இரவு உணவை சாப்பிடுகின்றனர். இது அசிடிட்டி பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் நமக்கு தூக்கமின்மை போன்ற தொல்லைகளை கொடுக்கும். 

இதனால் மறுநாள் நாம் ஆரோக்கியத்துடன் செயல்பட முடியாது. தேவையற்ற மன உளைச்சல்களை இந்த தூக்கமின்மை நமக்கு கொடுக்கக்கூடும். எனவே, இரவு உணவை 8 மணிக்குள் எடுத்துக் கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dont late night food


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->