கொரியன் பெண்கள் போல கிளாசி ஸ்கின் வேண்டுமா.? இதை டிரை பண்ணுங்க.! பலன் நிச்சயம்.! - Seithipunal
Seithipunal


ஒரு சிலருக்கு என்னதான் கிரீம் போட்டாலும் அவர்களது முகம் ஆயில் ஸ்கின் ஆகவோ, அல்லது ட்ரை ஸ்கின் ஆகவோ இருக்கும்
 மேலும், முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை உண்டாகும். ஒரு சிலருக்கு முகம் சோர்ந்து டல்லாக இருக்கும் இருக்கும்.

இவை எல்லாவற்றையும் அகற்றி, உங்களது முகத்தை அழகாகவும், வசீகரமாகவும், வைக்க உதவும் இந்த ஃபேஸ் மாஸ்க்.   

தேவையான பொருட்கள்:

ரோஸ் பவுடர் - ஒரு ஸ்பூன், 
ஆலுவேரா ஜெல்- 2 ஸ்பூன்,
அரிசி கழுவிய தண்ணீர் - அரை டம்ளர்.

செய்முறை : 

முதலில் பிளைன் வாட்டரில் முகத்தை கழுவி விட்டு அரிசி கழுவிய தண்ணீரை ஒரு காட்டன் துணியால் தொட்டு முகத்தில் மசாஜ் செய்து, ஐந்து நிமிடம் அப்படியே விடவும். 

பின்பு ஆலுவேரா ஜெல், ரோஸ் பவுடர் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் காய விடவும். 15 நிமிடம் கழித்து முகத்தை ஐஸ் வாட்டரால் கழுவினால், உங்களது முகம் ஜில்லென்று வழுவழுப்பாகவும், குளுமையகவும் இருக்கும். 

இந்த மாஸ்க் போடும்போதே முகத்தை ஜில்லென்று வைத்து உங்களை புத்துணர்ச்சியாக்கும். இதை வாரத்திற்கு, இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வந்தாலே உங்களுடைய முகம் வழு வழுவென்று classy skin ஆக மாறுவதை கானுவீர்கள்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Get Glassy Skin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->