முள்ளுக்கீரையில் இவ்வளவு நன்மைகளா? - இது தெரியாம போச்சே.! - Seithipunal
Seithipunal


கிராமங்களில் சாலையோரத்தில் முட்களுடன் தண்டு கீரை போல் ஒரு செடி வளர்ந்திருக்கும். இதற்க்கு பெயர் முள்ளுக்கீரை அல்லது முள்ளிக்கீரை. இது ஒரு மூலிகையாகும். அதனால், ஓதில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம். 

* இந்த முள்ளுக்கீரையை சாப்பிடுவதால், சிறுநீர் நன்றாக வெளியேறும். கல்லீரல் செயல்பாடு நன்றாக இருக்கும். கை, கால்களில் முறிந்த எலும்பு சேர துணையாக இருக்கிறது. உடலில் இருக்கும் சளியை வெளியேற்ற உதவுகிறது.

* இது மலமிளக்கியாக செயல்படுவதுடன் வெப்பம் மற்றும் விஷத்தை உடலில் இருந்து நீக்குகிறது. குறிப்பாக பெண்களுக்கு அதிகமான மாதவிடாய் போக்கை கட்டுப்படுத்துகிறது. 

* மூலம், குடல் அழற்சி, பித்தப்பை அழற்சி, சீரண மண்டல பாதிப்பை குறைக்க பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகளின் பெருக்கத்தை தடுக்க உதவுவதுடன், மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.

* இந்தக் கீரையில் புரதம் மற்றும் கால்சியம் அதிகளவில் உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mullukeerai benefits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->