மனதில் நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் நாக முத்திரை..!
Naga Mudra Gave Postive vibes
முத்திரைகள் என்பன கைகளில் ஏற்படும் சில அழுத்தங்களால் ரத்த ஓட்டங்களை சீராக்கும். இன்று நாம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும் நாக முத்திரை குறித்து பார்போம்.
நாக முத்திரை:
நேராக அமர்ந்து கொள்ளவேண்டும். வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து கொள்ளவும். இந்த முத்திரயை மார்பிற்கு நேராக வைத்து கொள்ள வேண்டும்.
பலன்கள்:
இந்த முத்திரையை செய்து வருவதால் மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். மனதில் வரும் எதிர்மறை எண்ணங்களை மறையும்.
English Summary
Naga Mudra Gave Postive vibes