எதிர்மறை எண்ணங்களை நீக்க உதவும் நாக முத்திரை..! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள சூழலில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்படுகின்ற்ன. எதிர்மறை எண்ணங்களால் நம்மை நிம்மதியான வாழ்வை சிக்கலாக்கும். அதனால், எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். அதற்கு நாக முத்திரை உதவும்.

நாக முத்திரை:

நேராக அமர்ந்து கொள்ளவேண்டும். வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக  வைத்து கொள்ளவும். இந்த முத்திரயை மார்பிற்கு நேராக வைத்து கொள்ள வேண்டும்.

பலன்கள்:

இந்த முத்திரையை செய்து வருவதால் மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். மனதில் வரும் எதிர்மறை எண்ணங்களை மறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naga Muthra Removes nagative thoughts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->