இது தெரிந்தால் இனி ஆரஞ்சு பழ தோலை தூக்கி போட மாட்டீங்க.! பெண்களுக்கு ஸ்பெஷல் டிப்ஸ்.!
orange skin benefits for face and health
ஆரஞ்சு பழ தோலில் ஏராளமாக நன்மைகள் மறைந்திருக்கிறது. ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது.ஆரஞ்சு பழத் தோலில் கூட வைட்டமின் சி உள்ளது.
பாலிபினால்கள், தாவர கலவை ஆரஞ்சு தோலில் நிறைந்திருப்பதால், உடல் பருமன் மற்றும் நீரழிவு போன்ற நாட்பட்ட நோய்களை பராமரிக்கவும் எதிர்த்து போராடவும் இது உதவுகிறது. ஆரஞ்சு பழத்தை விட அதன் தோளில் பாலிபினால் உள்ள சத்துக்கள் அதிகம்.
ஆரஞ்சு தோலில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெய் தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். லிமோனைன் நிறைந்ததாக அறியப்படுகிறது. இந்த பழத்தின் தோல்கள் அதிக நார்ச்சத்து கொண்டவை. எனவே, இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
ஆரஞ்சு தோலில் படர்ந்துள்ள கொடியை தயிருடன் சேர்த்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். ஆரஞ்சு பழ தோலில் உள்ள அமிலத்தின் உள்ளடக்கம் சருமத்தை அதிகம் ஒளிரச் செய்கிறது.
நீங்களே உங்கள் வீட்டில் ஆரஞ்சு தோல் பொடி தயார் செய்து கொள்ளலாம். இது சருமத்தை இயற்கையாகவும் பிரகாசமாகவும் வைக்க இது ஒரு சிறந்த ஹெட்ரிமூவராகம் செயல்படுகிறது. தினமும் முகம் முழுவதும் ஸ்க்ரப் சேவல் மூலம் முகப்பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீக்கவும் பயன்படுகிறது ஆரஞ்சு தோல் உதவுகிறது.
ஆரஞ்சு தோல் பொடி செய்வது எப்படி என பார்க்கலாம்.
ஆரஞ்சு பழ தோல் களை நிழலில் காய வைக்கவும். நன்றாக காய வைக்க வேண்டும் .தோல் நன்றாக தூளாக மாறும் வரை நெற்றியில் அரைக்கவும் இந்த ஆரஞ்சு தோல் கொடியை தயிருடன் சேர்ந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.
English Summary
orange skin benefits for face and health