உடல் கழிவுகளை வெளியேற்ற இந்த ஒரு பானம் மட்டும் போதும்.! உடனே செய்து பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், உடல் கழிவுகளை வெளியேற்றுவதற்கான ஒரு பானம் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

ஆப்பிள்
எலுமிச்சை சாறு
இஞ்சி

செய்முறை:-

தோல் நீக்கிய ஆப்பிள், எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அதனை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகளை இந்த பானமே அடித்து வெளியேற்றிவிடும். 

இந்தப் பயணத்தைக் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேறி, உடலின் ஆரோக்கியம் மேம்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

remove wastage in body


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->