உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தா., தப்பி தவறி கூட அந்த பழத்தை சாப்பிட்டுடாதிங்க.!  - Seithipunal
Seithipunal


வாழைப்பழம் மிகவும் சத்தான உணவு. இது காலம் காலமாக பலராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக இருக்கும். வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். வாழைப்பழத்தில் ஏற்படும் தீமைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு. 

வாழைப்பழத்தினால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் அவர்களுக்கு சுவாசக் கோளாறு ,உடல் வீக்கம், படை நோய் போன்ற பிரச்சனைகள் இருக்கக்கூடும். இது வாழைப்பழ அலர்ஜி இருப்பதற்கான உதாரணங்கள். 

வாழைப்பழத்தில் பொதுவாகவே அதிகப்படியான சர்க்கரை இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த சர்க்கரை பிரச்சனை கொண்டவர்கள் இந்த வாழைப்பழத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. 

வாழைப்பழத்தில் அதிகப்படியான பொட்டாசியம் இருக்கிறது. எனவே சிறுநீரக பிரச்சனையை கொண்டு இருப்பவர்கள் இந்த வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. இதனால் அவர்கள் உடலில் இருந்து அதிகப்படியான பொட்டாசியத்தை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும். 

 வாய்வு பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்கள் அடிக்கடி இந்த வாழைப்பழத்தை எடுத்து கொள்ள கூடாது. பொதுவாக மலச்சிக்கலை நீக்கும் என்றாலும் இப்படிப்பட்டவர்களுக்கு அது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். 

ஆஸ்துமா பிரச்சனை கொண்டவர்கள் வாழைப்பழத்தை தவறுதலாக கூட சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் இது தொந்தரவுகளை அதிகரித்து விடும். எனவே உஷாராக இருக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

These Guys Do Not eat banana 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->