தினம் ஒரு மருத்துவம் - ஒரு நிமிடத்தில் பல்லு வலி போகணுமா? இதை மட்டும் செய்யுங்க.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப மக்கள் தங்களது உணவு முறைகளை மெட்ரிக் கொள்கின்றனர். இதனால், பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. சில உணவுகள் பல்லுக்கு ஏற்றதாக அமைவதில்லை. அதனால், இந்தப் பல் பிரச்சனையை போக்க சில முறைகள் குறித்து இங்குக் காண்போம்.

* புளிப்பு, இனிப்பு, குளிர்ச்சி மற்றும் சூடான பொருட்களை சாப்பிடும் போது பல்கூச்சம் ஏற்படுகிறது. இந்தப் பல் கூச்சத்தைப் போக்குவதற்கு காலை மற்றும் இரவு நேரத்தில், திரிபலா சூரணம் அதாவது (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) உள்ளிட்டவற்றை எடுத்து பவுடராக்கி பல் தேய்த்து வர வேண்டும். இதன் மூலம் பல் கூச்சம் குறையும்.

* இதுமட்டுமல்லாமல், பல்லில் சொத்தை ஏற்பட்டு குழி விழுந்து வலியுடன் வீக்கமும் இருந்தால் இரவு தூங்குவதற்கு முன்பு மஞ்சள் துளை சொத்தை துவாரத்தில் வைத்து காலையில் கழுவி வர வேண்டும். இதன் மூலம் வலியும் வீக்கம் நீங்கும். 
 
* மேலும், வேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு நல்ல தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக எடுத்து தினந்தோறும் இரவு நேரத்தில் வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி வராது. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of clear teeth pains


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->