ஜம்மு - புஞ்ச் நெடுஞ்சாலையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலி!! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்மு - புஞ்ச் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தில் கவிந்து விழுந்ததில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஜம்மு -பூஞ்ச் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 12 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளது.

இதுகுறித்து போலீஸாருக்கும் பேரிடர் மீட்பு குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுமாக ஈடுபட்டு வருகிறது.  இந்த விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 people died after a bus overturned in a ditch on the Jammu Punch highway


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->