இனி 17 வயதிலேயே வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம்..! - Seithipunal
Seithipunal


17 வயதானவர்கள் முன்கூட்டியே வாக்காளர் அடையாள அட்டை விண்ணபிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இந்தியாவில் 18 வயது முடிந்தவர்கள் வாக்களிக்கும் உரிமையை அரசியல் சாசனம் அளித்துள்ளது. தற்போது, 17 வயது நிரம்பியவர்கள் 18 வயது வரும் வரை காத்திருக்கும் அவசியம் இல்லாமல், ஒரு வருடம் முன்னதாகவே வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது,

அதுமட்டுமின்றி, ஜனவரி 1 மட்டுமில்லாமல் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நாட்களையும் தகுதி நாளாக கொண்டாடவும் அந்த நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. ஓராண்டுக்கு முன்னதாகவே தங்கள் 17 வயதில் விண்ணப்பங்களை சமர்பித்தால்  18 வயது நிரம்பும் போது வாக்காளர் பட்டியலில் தானாக பெயர் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years apply for voter id


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->