விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பந்தல் அமைக்கும் போது நடந்த விபரீதம்.. இருவர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி விழா பந்தல் அமைத்த போது மின்சாரம் தாக்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டியையையொட்டி குஜராத் மாநிலம் ஹீடா மாவட்டம் கிதாஞ்சலி சவுக் என்ற இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது , அந்த பகுதியில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பந்தல் அமைக்கும் பணியின் போது ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கிடது. இதில், இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகா உயிரிழந்தனர்.  மற்றொருவர் ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Person died of electrocution


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->