22 யூடியூப் சேனல்களுக்கு தடை.. மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் 22 யூடியூப் சேனல்களை முடக்குவதாக தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், 18 இந்திய யூடியூப் சேனல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 4 யூடியூப் சேனல்கள் என மொத்தம் 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிய வருவதாக இந்த 22 யூடியூப் சேனல் களை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு தகவல் தொழில்நுட்ப சட்டம் வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறி முறைகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 YouTube channel banned by central govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->