டெல்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் பணி நீக்கம்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியின் மகளிர் ஆணையத்தில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவி ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக அனுமதியின்றி ஊழியர்களை நியமித்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டெல்லி ஆளுநர் சக்சேனா மகளிர் ஆணையத்தில் பணிபுரிந்த வந்த 233 ஊழியர்களை பணி நீக்கம் செய்யுமாறு, அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

ஸ்வாதி மாலிவால் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

223 delhi woman commission employees lay off


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->