3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... ராஜஸ்தானில் நடந்த கொடூர சம்பவம்..! - Seithipunal
Seithipunal


3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சித்தர்கர் மாவட்டத்தில் உள்ள பாசி பகுதியில் திருமணவிழா ஒன்று நடைபெற்றது. அந்த திருமணவிழாவிற்கு அந்த பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் மகளுடன் கலந்து கொண்டனர். இந்நிலையில், அந்த சிறுமியை காணவில்லை என அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

iஇந்த புகாரின் அடிப்படையில்விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அந்த திருமண விழாவிற்கு வந்த நபர் ஒருவர் அங்கு விளையாட்டி கொண்டிருந்த சிறுவனை அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டார்.

அந்த சிறுவன் கூச்சலிடவே அந்த சிறுவனை விட்டுவிட்டு அங்கு விளையாடி கொண்டிருந்த அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து அங்கிருந்த கிணற்றில் வீசி சென்றுள்ளார். அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 years girl sexually abused and killed in Rajastan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->