4 கால்கள், 4 கைகள் மற்றும் 2 இதயங்களுடன் பிறந்த அதிசய குழந்தை.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் 4 கால்கள், 4 கைகள் மற்றும் 2 இதயங்களுடன் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கரில் உள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில் 19 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் வயிற்றில் சிசு வித்தியாசமாக இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த பெண்ணுக்கு அடுத்த சில நிமிடங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு ஒரு தலை, 4 கால்கள், 4 கைகள், 2 இதயங்கள் மற்றும் இரண்டு முதுகெலும்புடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அந்தக் குழந்தை பிறந்து 20 நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 legs, 4 hands and 2 hearsts baby born in Rajasthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->