தனது தாய்க்கு 4 வயது சிறுமி எழுதிய அதிர்ச்சி தரும் மிரட்டல் கடிதம்.!  - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கின்ற மெகாபாண்டே என்ற பெண்மணி தன்னுடைய கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இத்தகைய நிலையில், மெகாபாண்டே பெண்மணிக்கு “ரூ.50,000 தங்களுக்கு கொடுக்க வேண்டும். 

இல்லை எனில் உங்களுடைய மூத்த மகளை கொன்று விடுவோம்” என மிரட்டல் கடிதம் ஒன்று வந்து இருக்கின்றது. இதனை தொடர்ந்து மெகாபாண்டே உடனடியாக காவல் நிலையத்தில் போலிசில் புகார் கொடுத்தார். 

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது 4 வயது படிக்கின்ற மெகாபாண்டேவின் இரண்டாவது மகள் தான் இக்கடிதத்தை எழுதி அவர்களது வீட்டின் கேட்டில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.  

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த சிறுமியை கடுமையாக எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 years child letter to mother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->