திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ.5.30 கோடி உண்டியல் காணிக்கை.! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ.5.30 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டத்தால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்தனர்.

இதனால் நேற்று ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 5 கோடியே 30 லட்சம் கிடைத்துள்ளது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 crore 30 lakhs in bill offering to Tirupati temple in a single day yesterday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->