காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க சென்ற 61 வயது முதியவருக்கு நேர்ந்த விபரீதம்..!
61 years old Person Death in Maharashtra
காதலியுடன் தனிமையில் இருந்த போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் குர்லா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 61 வயது நபர் ஒருவர் தனது காதலியுடன் தனிமையில் இருப்பதற்காக அறை எடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பெண் ரிசெப்பசனை தொடர்ப்பு கொண்டு அந்த முதியவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக தெரிவித்தார்.
ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் உடலுறவில்ஈடுபட்டதாகவும் அப்போது முதியவர் மது அருந்த முயற்சித்தபோது மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தார். அவரின் பிரேதபரிசோதனை அறிக்கைக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
English Summary
61 years old Person Death in Maharashtra