ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும்! புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன்! ஆசையை நிறைவேற்றிய வாரணாசி போலீசார்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவை வாரணாசி போலீசார் நிறைவேற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயசு சிறுவன் ரன்பீர் பார்தி மூளைக்கட்டி புற்றுநோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த நிலையில் ரன்பீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சிறுவன் விருப்பத்தை  அறிந்த வாரணாசி போலீசார் ரன்வீர் பார்தி விருப்பத்தை நிறைவேற்றி உள்ளனர்.

போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி உடை அணிந்து ஐபிஎஸ் அதிகாரி அமரும் நாற்காலியில் அமர வைக்கப்பட்டான். காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரு சிறுவனுக்கு கைக்கூலிக்கி சல்யூட் அடித்தனர்.

பின்னர் அனைவரும் சிறுவனுடன் சேர்ந்து குழு படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 year old boy with cancer Varanasi police fulfilled the wish


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->