ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகரை அறிவித்த ஜெகன் மோகன் ரெட்டி!  - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்றது. 

நாளை ஆந்திர மாநிலத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் இன்று அமைச்சரவை கூட்டத்தில் புதிய தலைநகர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல், முதலமைச்சரின் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படுகிறது. 

இதே போன்று விசாகப்பட்டினத்தில் இருந்து மற்ற அமைச்சர்களும் பணியாற்ற வேண்டும். தெலுங்கானா மாநிலம் ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியே பிரிந்ததால் ஆந்திர மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் விசாகப்பட்டினம் இந்த மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh new capital name inform


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->