அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் திடீர் ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சிறையில் இருந்து இடைக்கால ஜாமின் மூலம் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை இன்று சந்திக்க உள்ளார். 

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியீடு உள்ள செய்தி குறிப்பில், காலை 11 மணி அளவில் எம்.எல். ஏக்கள் கூட்டம், மதியம் 1 மணி அளவில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு, நாளை 4 மணி அளவில் வாகன பேரணி.

புதுடெல்லி மக்களவைத் தொகுதி பகுதியில் மாலை 6 மணிக்கு வாகன பேரணி, மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதி உத்தம் நகர் பகுதியில் வாக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind Kejriwal consultation with Aam Aadmi MLAs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->