அயோத்தி ராமர் கோயில் திறப்பு: வருகின்ற 22ஆம் தேதி பொது விடுமுறை?  - Seithipunal
Seithipunal


அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை பார்ப்பதற்காக பொதுமக்களை அனுமதிக்க ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க மகாராஷ்டிரா முதல்வர் கடிதம் எழுதியுள்ளாக பாரதிய ஜனதா கட்சியின் கண்டிவாலி தொகுதி எம்.எல்.ஏ இன்று தெரிவித்துள்ளார். 

அதே சமயத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்த வேண்டும். விடுமுறை அறிவிக்கும் பட்சத்தில் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பார்க்க இயலும் என்று அவர் முன்பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். 

அயோத்தியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர், புதியதாக கட்டப்பட்ட கோயில் குடமுழுக்கு வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறும் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ayodhya Ram Temple Opening 22nd Public Holiday


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->