#BREAKING || இனி இந்தியாவுக்கு பதில் பாரத்! அதிகாரபூர்வமாக அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


இனி அனைத்து பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாரத் என மாற்ற என்.சி.இ.ஆர்.டி ஒப்புதல் அளித்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாட புத்தகங்களிலும் இனி இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாட புத்தகங்களில் ஹிந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி-யின் ஆலோசனை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குழுவின் தலைவர் ஹைசக் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றாலும் பாஜக அரசு முயற்சி மேற்கொண்ட வருவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat name replace India in textbooks


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->